tag:blogger.com,1999:blog-8791227559428336284.post2806050314343643502..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : காக்கா முட்டைThulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-46876040579427232692015-07-13T00:47:41.703+05:302015-07-13T00:47:41.703+05:30மிக்க நன்றி வெங்கட் ஜி! ஆஹா புளியமரத்துல எல்லாம் ...மிக்க நன்றி வெங்கட் ஜி! ஆஹா புளியமரத்துல எல்லாம் ஏறியதுண்டா...நானும் கூட மாமரத்தில் பல கிளைகள் ஏறியதுண்டு....நெய்வேலி நினைவுகளை எழுதுங்கள் காத்திருக்கின்றோம்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-12556687910184210202015-07-13T00:45:46.674+05:302015-07-13T00:45:46.674+05:30மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கு...ஏன் காக்...மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கு...ஏன் காக்கை வருவதில்லை?! ஆச்சரியமா இருக்கே. அங்க ஏதாவது கருப்பா ரிப்பன், இல்லை துணி எதாவது இருக்கோ? குரங்கார் இங்கயும் வருவார்...வந்தால் காக்கைகள் கரைந்து கரைந்து தீர்த்துவிடும்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-27022307022932347732015-07-13T00:42:52.093+05:302015-07-13T00:42:52.093+05:30மிக்க நன்றி சகோதரி தங்கள் கருத்திற்கு!!மிக்க நன்றி சகோதரி தங்கள் கருத்திற்கு!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24450236734977520002015-07-13T00:42:20.384+05:302015-07-13T00:42:20.384+05:30மிக்க நன்றி சகோதரி தங்கள் கருத்திற்கு!!மிக்க நன்றி சகோதரி தங்கள் கருத்திற்கு!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43117523452051835452015-07-13T00:40:58.305+05:302015-07-13T00:40:58.305+05:30ஹஹஹஹ் மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு......ஹஹஹஹ் மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-19480891418617286642015-07-13T00:38:28.418+05:302015-07-13T00:38:28.418+05:30மிக்க நன்றி மஹேஷ் தங்களின் கருத்திற்கும் ரசிப்பிற்...மிக்க நன்றி மஹேஷ் தங்களின் கருத்திற்கும் ரசிப்பிற்கும்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-13107540062063479902015-07-13T00:37:21.234+05:302015-07-13T00:37:21.234+05:30மிக்க நன்றி நண்பரே! இந்தியாவுல சுத்திக்கிட்டே கரு...மிக்க நன்றி நண்பரே! இந்தியாவுல சுத்திக்கிட்டே கருத்தும் போடறீங்க சூப்பர்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-15591893605484503662015-07-13T00:36:27.918+05:302015-07-13T00:36:27.918+05:30மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு...மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-62147695152337413692015-07-13T00:35:09.201+05:302015-07-13T00:35:09.201+05:30ஹஹஹஹ ஆமாங்க அந்த பசங்க செம கில்லாடிங்க...நிறைய பல்...ஹஹஹஹ ஆமாங்க அந்த பசங்க செம கில்லாடிங்க...நிறைய பல்பு வாங்கிட்டேன் எனக்கு அடுத்த மாசம் பல்பே வீட்டுக்கு வாங்க வேண்டாம்...மிக்க நன்றி டிடி Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-92060605693414346682015-07-13T00:33:58.403+05:302015-07-13T00:33:58.403+05:30மிக்க நன்றி சகோதரி தங்கள் கருத்திற்கு....மிக்க நன்றி சகோதரி தங்கள் கருத்திற்கு....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-75706255583059249812015-07-13T00:32:18.132+05:302015-07-13T00:32:18.132+05:30மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கும்,,,,ரசனைக...மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கும்,,,,ரசனைக்கும்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-125608397470314532015-07-13T00:31:25.452+05:302015-07-13T00:31:25.452+05:30மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு...பெரிய வார்த்தைக...மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு...பெரிய வார்த்தைகள்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-86902490803371535972015-07-13T00:30:10.456+05:302015-07-13T00:30:10.456+05:30மிக்க நன்றி நண்பரே தங்கள் கருத்திற்கும் ரசித்ததிற்...மிக்க நன்றி நண்பரே தங்கள் கருத்திற்கும் ரசித்ததிற்கும்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-34906334607381728732015-07-13T00:22:50.707+05:302015-07-13T00:22:50.707+05:30ஹஹஹ் மிக்க நன்றி சகோதரி....தாங்கள் ரசித்துப் படித்...ஹஹஹ் மிக்க நன்றி சகோதரி....தாங்கள் ரசித்துப் படித்தத்ற்கு..

பரவாயில்லை...உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வாருங்கள். தங்கள் உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள் சகோதரி. இப்போது தேவலாமா? Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-68207225088783759212015-07-13T00:20:57.189+05:302015-07-13T00:20:57.189+05:30மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு!மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-46102671608817054242015-07-13T00:19:55.441+05:302015-07-13T00:19:55.441+05:30மிக்க நன்றி நண்பர் சுரேஷ் தங்கலின் கருத்திற்கு...உ...மிக்க நன்றி நண்பர் சுரேஷ் தங்கலின் கருத்திற்கு...உங்களைப் போல எங்களுக்கும் சில எழுதத் தோன்றியதில்லையே நண்பரே....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-44142164870661661662015-07-13T00:18:39.389+05:302015-07-13T00:18:39.389+05:30மிக்க நன்றி தம்பி ரூபன் தங்களின் கருத்திற்கு...மிக்க நன்றி தம்பி ரூபன் தங்களின் கருத்திற்கு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-9836929577674623952015-07-13T00:17:51.773+05:302015-07-13T00:17:51.773+05:30மிக்க நன்றி ஐயா! தங்களின் கருத்திற்கு. மிக்க நன்றி ஐயா! தங்களின் கருத்திற்கு. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-84956095627599551562015-07-12T19:09:19.123+05:302015-07-12T19:09:19.123+05:30விரிவான, அழகான, கருத்துள்ள பின்னூட்டம் ஐயா! ஓ உங்...விரிவான, அழகான, கருத்துள்ள பின்னூட்டம் ஐயா! ஓ உங்களுக்குத் தோன்றியதா அப்போதே...

மிக்க நன்றி ஐயா தங்களின் அழகான பின்னூட்டதிற்கு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-81139540112774572072015-07-12T19:08:05.894+05:302015-07-12T19:08:05.894+05:30மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு...மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-70006946896877927922015-07-12T17:57:58.940+05:302015-07-12T17:57:58.940+05:30காக்கை கூடும் கட்டும் அழகு - நெய்வேலியில் பார்த்து...காக்கை கூடும் கட்டும் அழகு - நெய்வேலியில் பார்த்து ரசித்ததுண்டு. எங்கள் வீட்டு வாசலில் ஒரு புளியமரம் - அதில் காக்கைகள் கூடுகட்டும். அவை உணவு தேட போகும்போது கிட்டே சென்று கூட்டைப் பார்த்ததுண்டு. புளிய மரத்துலே ஏறி தான்! :) அந்த அனுபவங்கள் சுகமானவை. நெய்வெலி நினைவுகள் எழுதி நாளாச்சு - எழுதுகிறேன் விரைவில்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4073853560998914272015-07-12T15:02:52.763+05:302015-07-12T15:02:52.763+05:30மிக்க நன்றி நண்பரே! ஆம் காக்கை சுவாரஸ்யமான பறவைதா...மிக்க நன்றி நண்பரே! ஆம் காக்கை சுவாரஸ்யமான பறவைதான்...பகிருங்கள் வாசிக்கக் காத்திருக்கின்றோம்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-6438861609599876442015-07-12T08:44:14.536+05:302015-07-12T08:44:14.536+05:30எங்கள் வீட்டு மாமரத்தில் காக்கை கூடு எப்போதும் இரு...எங்கள் வீட்டு மாமரத்தில் காக்கை கூடு எப்போதும் இருக்கும் கம்பிகள் குச்சிகள் போன்றவற்றை வைத்து கூடு கட்டுவது ஆச்சர்யம்
நல்ல காக்கை பதிவு . சுவாரசியாமாய் சொல் இருக்கிறீர்கள்
காக்காய் படிக்கலாம் வாங்க என்ற பதிவு நீண்ட நாட்களாக ட்ராப்டில் இருக்கிறது. முழுமை அடையாதாததால் வெளியிடவில்லை. ஓரிரு மாதங்களுக்குப் பிறகு பதிவிடுவேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24488604702674669872015-07-11T21:51:42.378+05:302015-07-11T21:51:42.378+05:30அருமையான பின்னூட்டம். நாங்கள் உங்களது விரிவான பின...அருமையான பின்னூட்டம். நாங்கள் உங்களது விரிவான பின்னூட்டங்களை பிறரது தளத்திலும் கூட மிகவும் ரசிப்போம்....

இங்க குயில் முட்டை இருப்பதாகத் தெரியல/ நீங்கள் சொல்லுவது போல குயில் முட்டையை வைக்காது...அங்கு வந்து இட்டுவிட்டுச் சென்றுவிடும்....இங்கு எங்கள் ஏரியாவில் ஏனோ குயில்களைக் காணவில்லை....அதன் சத்தமும் இல்லை...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-30558688868316705972015-07-11T21:47:30.640+05:302015-07-11T21:47:30.640+05:30சேம் இங்கயும்....கொட்டைய விழுங்கிட்டா மரம் முளைச்ச...சேம் இங்கயும்....கொட்டைய விழுங்கிட்டா மரம் முளைச்சுருமோனு நம்பி ஏமாந்த அப்பாவி சோணகிரி நானுந்தேன்......அதே அதே.....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com