tag:blogger.com,1999:blog-8791227559428336284.post2711646961116420640..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : பாடல்கள் பலவிதம்.......!! ஒவ்வொன்றும் ஒருவிதம்!!Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-87754688623818834372014-12-13T00:43:56.358+05:302014-12-13T00:43:56.358+05:30நண்பர் ஸ்ரீ ராம்!
ஹப்பா! சமாதானம். எப்படி +ல் வ...நண்பர் ஸ்ரீ ராம்!

ஹப்பா! சமாதானம். எப்படி +ல் வராஅமல் போனது? ஈமெயில் ஸ்ப்ஸ்க்ரிப்ஷன் ஆக்டிவேட் ஆகி உள்ளதா என்ன?

ஜாம்பவான் விளக்கத்திற்கு நன்றி!

அஜிச் சிங்க் ஆம் பாடலில் தெய்ந்தது..பின்னர்....நன்றி!

நாகேஷ் அருமையாகச் செய்திருக்கிறார்...அவருக்காகத்தான்....முகனூலில் பார்க்காமல் விடுபட்டுவிட்டது....

மிக்க நன்றி மிக்க நன்றி! பரவாயில்லை...லேட்டாக வந்து லேட்டஸ்டாக கமென்ட்!

ஆம் ஜூனியர் பாலையாவும் சாய்பாபாவும் சகோதரர்கள் என்பதையும் அறிந்தோம்....மகள்...ஹீரோயின் புது தகவல்.....மிக்க நன்றி!

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-13412851699344766732014-12-12T05:43:36.187+05:302014-12-12T05:43:36.187+05:30அன்பிற்கினிய நண்பர்களே,
ஆம் சுகமே.
தங்களின் பார...அன்பிற்கினிய நண்பர்களே,

ஆம் சுகமே.
தங்களின் பார்வையும் பதிவுகளும் அதற்கான ஆய்வுகளும் எம்மை அதிர வைக்கின்றன,
பயணங்கள் தொடரட்டும் நல்ல பதிவுகளும் தொடரட்டும், தொடர்பும் தொடரட்டும்.
வாழ்த்துக்கள்.

நட்புடன்

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-79702279376122282272014-12-11T20:52:04.579+05:302014-12-11T20:52:04.579+05:30ஜூனியர் பாலையாவும் சாய்பாபாவும் சகோதரர்கள். பாலையா...ஜூனியர் பாலையாவும் சாய்பாபாவும் சகோதரர்கள். பாலையாவின் மகள் கூட ஹீரோயினாக ஏதோ ஒரு படத்தில் நடித்திருக்கிறார். பெயர் நினைவில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-84966814045965764102014-12-11T20:48:11.080+05:302014-12-11T20:48:11.080+05:301. கோபமா... எனக்கா....
அதெல்லாம் ஒன்றுமில்லை. சா...1. கோபமா... எனக்கா....

அதெல்லாம் ஒன்றுமில்லை. சாதாரணமாக கூகிள் ப்ளஸ்ஸில் உங்கள் பதிவின் பகிர்வு கண்டு உடனே வருவேன். சமீபத்தில் பார்த்த நினைவு இல்லை. ஈமெயில் சப்ஸ்க்ரிப்ஷன் தந்திருந்தேன். ஏனோ அதிலும் வரவில்லை. மேலும் தந்தை உடல் நலமின்மை காரணமாக மதுரை சென்று வந்தேன்.

2. ஜாம்பவான் ராமாயணக் காலத்திலும் மகாபாரதக் காலத்திலும் வாழ்ந்தவர். அனுமானுக்கே கடலைத் தாண்ட நம்பிக்கை அளித்தவர். கிருஷ்ணனுடன் போரிட்டவர்.

3. தவப்புதல்வன் பாடலைப் பாடிய பாடகர் அஜித்சிங். பாடலின் நடுவே அவரே சொல்வார்.

4. 'அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ' பாடல் நாகேஷுக்காகவே எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்தப் பாடலைப் பாடியவர் சாய்பாபா. இவர் திக்குத் தெரியாத காட்டில் படத்தில் கூட ஒரு பாடலில் குரல் கொடுத்திருந்தார். சாய்பாபா பாலையா மகன் என்று தெரியும். இது சம்பந்தமாக பேஸ்புக்கில் நானும் பால கணேஷும் நீண்ட உரையாடல் நிகழ்த்தி இருக்கிறோம்!

5. மிதுனம் படப்பாடலை நீங்கள் பகிர்ந்திருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன். யதேச்சையாக எனக்கு இரண்டு நாட்களுக்குமுன் வாட்சப்பில் வந்தது இந்தப் பாடல். ரசித்து பேஸ்புக்கில் நேற்றுதான் பகிர்ந்திருந்தேன். பிருந்தாவனமும் நந்தகுமாரனும் மெட்டில், கல்யாண சமையல் சாதம் காட்சியமைப்பில் பாடல். மிகவும் ரசித்தேன்.

என்னைக் குறிப்பிட்டு வெளிவந்திருக்கும் இந்தப் பதிவை நான் மிஸ் செய்திருக்கிறேன். என்னைக் குறிப்பிட்டதற்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு, வராமல் இருந்ததற்கு என் கவனமின்மைதான் காரணம். மறுபடி ஈமெயில் சப்ஸ்க்ரிப்ஷனைப் புதுப்பிக்கிறேன் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-15606418110609087942014-12-10T14:12:32.439+05:302014-12-10T14:12:32.439+05:30மிக்க நன்றி நண்பரே! தாங்கள் ரசித்தமைக்கு! ஆம் பு...மிக்க நன்றி நண்பரே! தாங்கள் ரசித்தமைக்கு! ஆம் புதியபாடல்களில் ஒரு சில தான் நன்றாக அமைந்துள்ளன.

தங்கள் வலைப் பூவிற்கு வருகின்றோம். பயணத்தில் இருந்ததால் வர இயலவில்லை. இனி தொடர்கின்றோம், Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36383146053051099772014-12-10T14:10:53.052+05:302014-12-10T14:10:53.052+05:30வாருங்கள் நண்பரே! பயணத்தில் இருந்ததால் தங்களைத் த...வாருங்கள் நண்பரே! பயணத்தில் இருந்ததால் தங்களைத் தொடர்பு கொள்ள முடியய்வில்லை. தாங்கள் பாடல்களை ரசித்தமைக்கு மிக்க நன்றி! இருவரும் சௌக்கியமே! தாங்களும் சௌக்கியம்தானே!?Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-71155633048593582402014-12-10T14:09:17.782+05:302014-12-10T14:09:17.782+05:30மிக்க நன்றி ஆசானே! தாங்கள் ரசித்தமைக்கு! இன்னும் ...மிக்க நன்றி ஆசானே! தாங்கள் ரசித்தமைக்கு! இன்னும் ப்ல பழைய வாசனைகள் இருக்கின்றன. வருகின்றோம்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-65724525838483636382014-12-10T14:06:39.738+05:302014-12-10T14:06:39.738+05:30மிக்க நன்றி நண்பரே! தாங்கள் ரசித்ததற்கு! மிக்க நன்றி நண்பரே! தாங்கள் ரசித்ததற்கு! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-7010399022483729442014-12-10T14:05:39.787+05:302014-12-10T14:05:39.787+05:30மிக்க நன்றி சகோதரி! தாங்கள் ரசித்ததற்கு. ஏனென்று...மிக்க நன்றி சகோதரி! தாங்கள் ரசித்ததற்கு. ஏனென்று தெரியவில்லை ஒரு சிலருக்கு முதல் காணொளி வரவில்லை, சிலருக்கு இரண்டாவது வரவில்லை....

மீண்டும் வருவோம் தேன் மழையுடன்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-83558020822230963562014-12-10T13:47:51.963+05:302014-12-10T13:47:51.963+05:30மிக்க நன்றி சுரேஷ் நண்பரே! எப்போது தங்களுக்கு நேரம...மிக்க நன்றி சுரேஷ் நண்பரே! எப்போது தங்களுக்கு நேரமும், இணையமும் கிடைக்கின்றதோ பாருங்கள்.
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-3982708768602843772014-12-09T01:37:36.897+05:302014-12-09T01:37:36.897+05:30நல்ல முயற்சி... அவ்வப்போது இப்படி சிரமபரிகாரம் செய...நல்ல முயற்சி... அவ்வப்போது இப்படி சிரமபரிகாரம் செய்வதும் மனதுக்கும் புத்திக்கும் தேவைதான் !

முத்தான மூன்று பாடல்களை " காணொளியுடன் " கொடுத்து கவர்ந்து விட்டீர்கள் !

" பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை ! " என பாட தோன்றுகிறது !

( எனது வலைப்பூவில் எனது நலன் குறித்து அக்கறையுடன் விசாரித்ததற்கு நன்றி என்ற ஒரு வார்த்தை மட்டும் ஈடாகாது. முடிந்தால் என் வலைப்பூவின் பக்கம் வாருங்களேன்... )

நன்றியுடன்
சாமானியன்
saamaaniyan.blogspot.frsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-34675000426713051102014-12-07T05:14:32.115+05:302014-12-07T05:14:32.115+05:30அன்பிற்கினிய நண்பர்களே,
பதிவினை படித்தேன் பார்த்த...அன்பிற்கினிய நண்பர்களே,

பதிவினை படித்தேன் பார்த்தேன், ரசித்தேன். நடிகர் பாலைய்யாவின் மகன் பற்றிய செய்தி புதியது.

முதல் இரண்டுபாடல்களை கேட்டிருக்கின்றேன், மூன்றாவது பாட்டை உங்கள் பதிவின்மூலமே அறிந்துகொண்டேன்.

பாடல் காட்சிகளை பார்க்கும்போது வாயில் எச்சை ஊறியது, இச்சு கொட்டவைத்த பதிவு.

வாழ்த்துக்கள்.

இருவரும் சௌக்கியமா?

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-49720651563538461472014-12-07T00:20:45.300+05:302014-12-07T00:20:45.300+05:30தாமதத்திற்கு வருந்துகிறேன் ஆசானே!
பாடல்கள் உண்மையி...தாமதத்திற்கு வருந்துகிறேன் ஆசானே!
பாடல்கள் உண்மையில் நம்மை பழைய உலகத்திற்கு அதன் வாசனைக்கு இழுத்துச் சென்று விடுகிறதுதான்!
பதிவு காணொளிக் காட்சிகளுடன் அருமை!
த ம 8ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-63651794224472481532014-12-03T19:35:43.832+05:302014-12-03T19:35:43.832+05:30அன்புள்ள அய்யா,
பாடல்கள் பலவித...அன்புள்ள அய்யா,

பாடல்கள் பலவிதம்.......!! ஒவ்வொன்றும் ஒருவிதம்!! எம் எஸ் வி அவர்களின் மேற்கத்திய பாடலைப் பார்த்து இன்புற்றேன். படக் காட்சிகளைக் கண்டு களித்தேன்.... பார்ப்பதற்கு நன்றாக இருந்தது.
நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-77716457968369414902014-12-02T18:44:45.447+05:302014-12-02T18:44:45.447+05:303வது பாடலை கண்டும், கேட்டும் ரசித்தேன். முதல் இரண்...3வது பாடலை கண்டும், கேட்டும் ரசித்தேன். முதல் இரண்டும் ஏனோ வரவில்லை.
மிதுனம் படம் சூப்பர் சார். அதை பார்த்து ரசித்து இருக்கிறோம். மீண்டும் இப்போது பார்த்து ரசித்தேன். தேன் மழை அவ்வப்போது பெய்யும் என்று இருக்கிறீர்கள். பொழியட்டும். நனைய காத்திருக்கிறேன். UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-25908979669406810102014-12-02T18:11:57.410+05:302014-12-02T18:11:57.410+05:30பகிர்வுக்கு நன்றி! இணையம் மெதுவாக இருப்பதால் பிறித...பகிர்வுக்கு நன்றி! இணையம் மெதுவாக இருப்பதால் பிறிதொரு சமயம் பாடல்களை ரசிக்கிறேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-80445226475502818522014-12-02T15:03:25.326+05:302014-12-02T15:03:25.326+05:30மிக்க நன்றி சார். தங்கள் கருத்திற்கு. ஒவ்வொருவருக்...மிக்க நன்றி சார். தங்கள் கருத்திற்கு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காணொளி பிரச்சினையாகி இருக்கின்றது போலும். வெங்கட் ஜிக்கு முதல் காணொளி. தங்களுக்கு இரண்டாவது. எங்களுக்கு மூன்றுமே வந்தது. மற்றவர்கள் யாரும் அதைப் பற்றிச் சொல்லவும் இல்லை. எங்கு தவறுகின்றது எப்படித் தவறுகின்றது என்று புரியாத புதிராகவே இருக்கின்றது. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-61452712210630937292014-12-02T12:22:22.445+05:302014-12-02T12:22:22.445+05:30நான் அதிகம் கேட்டிராத பாடல்கள். இரண்டாம் காணொளியில...நான் அதிகம் கேட்டிராத பாடல்கள். இரண்டாம் காணொளியில் watch this video on you tube.Playback on other websites blocked என்று வருகிறது. ஒருமாறுதலான பதிவுக்கு வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-7130353351226459532014-12-02T11:59:35.875+05:302014-12-02T11:59:35.875+05:30மிக்க நன்றி டிடி! ரசித்ததற்கு!மிக்க நன்றி டிடி! ரசித்ததற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-754835971945128402014-12-02T11:58:33.748+05:302014-12-02T11:58:33.748+05:30மிக்க நன்றி நண்பரே! ரசித்ததற்கு!மிக்க நன்றி நண்பரே! ரசித்ததற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22501313420637942642014-12-02T11:57:39.657+05:302014-12-02T11:57:39.657+05:30மிக்க நன்றி நண்பரே! ரசித்ததற்கு!மிக்க நன்றி நண்பரே! ரசித்ததற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-46908787782255919342014-12-02T11:56:48.210+05:302014-12-02T11:56:48.210+05:30மிக்க ந்னறி சொக்கன் நண்பர்! எம் எஸ் வி, கண்ணதாசன்...மிக்க ந்னறி சொக்கன் நண்பர்! எம் எஸ் வி, கண்ணதாசன் ஆம் மிகவும் அருமையான காம்பினேஷன். மிக்க நன்றி இனியும் தொடர எண்ணம்தான் அவ்வப்போது.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-11999169877659443132014-12-02T11:56:36.756+05:302014-12-02T11:56:36.756+05:30மிக்க ந்னறி சொக்கன் நண்பர்! எம் எஸ் வி, கண்ணதாசன்...மிக்க ந்னறி சொக்கன் நண்பர்! எம் எஸ் வி, கண்ணதாசன் ஆம் மிகவும் அருமையான காம்பினேஷன். மிக்க நன்றி இனியும் தொடர எண்ணம்தான் அவ்வப்போது.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24518087055598949552014-12-02T11:54:07.522+05:302014-12-02T11:54:07.522+05:30மிக நன்றி நண்பரே! தங்கள் ரசனைக்கும் கருத்திற்கும்!...மிக நன்றி நண்பரே! தங்கள் ரசனைக்கும் கருத்திற்கும்!!!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-82324979448828700902014-12-02T11:51:58.777+05:302014-12-02T11:51:58.777+05:30நன்றி நன்றி நன்றி நன்றி மதுரைத் தமிழா!!!நன்றி நன்றி நன்றி நன்றி மதுரைத் தமிழா!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com