tag:blogger.com,1999:blog-8791227559428336284.post2410281422513018172..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவுThulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-47987604588727759662016-04-12T11:39:11.070+05:302016-04-12T11:39:11.070+05:30மிக்க நன்றி தமிழா. ஆமாம் வெங்கட்ஜியின் பயணப்பதிவுக...மிக்க நன்றி தமிழா. ஆமாம் வெங்கட்ஜியின் பயணப்பதிவுகள் அருமை. செந்தில் சகோ சொன்னது என்னவென்றால், வலைத்தளத்தில் வராத பதிவுகளை முதலில் இதழில் வெளியிட்டு, பின்னர் வலைத்தளத்திலும் வெளியிடலாம் என்பது அவரது கருத்து. அதுவும் சரிதானே!

வெங்கட்ஜி இனி செய்யும் பயணங்களை அப்படிச் செய்யலாம். இதுவரை வெளியிடாத குறிப்புகள் இருந்தாலும் அவர் இதழில் வெளியிடலாம். செந்தில் சகோவும் அவரும் தொடர்பில் இருப்பதால் பேசி முடிவு செய்வார்கள் என்று நினைக்கின்றேன்.

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-29235689677019160792016-04-12T11:02:15.552+05:302016-04-12T11:02:15.552+05:30மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் வருகைக்கும் கருத...மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-1447864579143713052016-04-12T11:01:25.617+05:302016-04-12T11:01:25.617+05:30மிக்க நன்றி நாகேந்திர பாரதி சகோ தங்களின் கருத்திற்...மிக்க நன்றி நாகேந்திர பாரதி சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-69825636072335343662016-04-12T11:00:23.923+05:302016-04-12T11:00:23.923+05:30இங்கு சில படங்கள் பழையவை அதாவது நிறுத்தப்படும் முன...இங்கு சில படங்கள் பழையவை அதாவது நிறுத்தப்படும் முன். இப்போது மீண்டும் வரத்தொட்ங்கியிருக்கிறது நிஜாமுத்தீன் சகோ. மாத இதழ். ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி வரும். ரூ 50. ப்திவில் கொடுத்திருக்கின்றோமே.

மிக்க நன்றி சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-13584381245561626252016-04-12T10:47:15.783+05:302016-04-12T10:47:15.783+05:30துரை செல்வராஜு ஐயா தாங்கள் அழகு தமிழில் எழுதுவதால்...துரை செல்வராஜு ஐயா தாங்கள் அழகு தமிழில் எழுதுவதால் ஆன்மீகத் தலங்கள் பற்றியும், தாங்கள் இருக்கும் ஊரில் சுற்றிப்பார்க்கும் இடங்கள் பற்றியும், விசா தகவல்கள், விதிமுறைகள், தங்கும் இடங்கள், ஆகும் செலவு பற்றியும் எழுதாலாம் எல்லோருக்கும் உதவும் இல்லையா ஐயா? செந்தில் சகோவுடன் தொடர்பு கொள்ளுங்கள் ஐயா.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-65327226354929643682016-04-12T06:43:31.514+05:302016-04-12T06:43:31.514+05:30உரைநடை பாணியில் வித்தியாசமாக பதிவை வெளியிட்டது ம...உரைநடை பாணியில் வித்தியாசமாக பதிவை வெளியிட்டது மிக அருமை.... நண்பர் வெங்க்ட் ஜியின் அனைத்து பயணப்பதிவுகளையும் இதில் தொடராக வெளியிடலாம்.. தமிழ் தெரிந்த பயணம் செய்ய விரும்பும் அல்லது பயணம் பற்றிய பதிவுகளை படிக்க நான் அறிமுகப்படுத்துவது வெங்க்ட்ஜியின் தளத்தைதான்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-44415487046053414392016-04-11T11:18:15.944+05:302016-04-11T11:18:15.944+05:30தகவலுக்கு நன்றி!!!தகவலுக்கு நன்றி!!!வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-84311055168843768862016-04-10T22:25:46.222+05:302016-04-10T22:25:46.222+05:30ஹஹஹ ஆமாம் மலர். அப்படியும் வைத்துக் கொள்ளலாம். மேக...ஹஹஹ ஆமாம் மலர். அப்படியும் வைத்துக் கொள்ளலாம். மேகமலை அருமையான இடம். அது பற்றியும் செந்தில் அவர்கள் அவர் தளத்தில் எழுதியிருக்கிறார். எஞ்சாய் அண்ட் ஹவ் எ நைஸ் ட்ரிப் மலர். பயணத்திற்கு வாழ்த்துகள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-33778548684508930822016-04-10T22:23:16.902+05:302016-04-10T22:23:16.902+05:30மிக்க நன்றி அபயா அருணா. கடைகளில் கிடைக்கிறது எங்க...மிக்க நன்றி அபயா அருணா. கடைகளில் கிடைக்கிறது எங்கு என்பதைச் சொல்லியிருக்கின்றோமே பதிவில். ஹிக்கின்ஸ்பாதம், சென்னைக் கடற்கரை முதல் தாம்பரம் வரை உள்ள ரயில் நிலையங்களில் உள்ள புத்தகக் கடைகளில்.

நீங்களும் உங்கள் பயணம் பற்றி எழுதலாம் நல்ல புகைப்படங்களுடன். சகோவிடம் தொடர்பு கொள்ளுங்கள். பதிவில் கொடுத்திருக்கிறோம். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24661124368625900192016-04-10T22:19:02.067+05:302016-04-10T22:19:02.067+05:30மிக்க நன்றி பகவான்ஜி தங்களின் வருகைக்கும் கருத்திற...மிக்க நன்றி பகவான்ஜி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் ரசித்தீர்கள்தானே...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-14154600447184842792016-04-10T22:17:31.010+05:302016-04-10T22:17:31.010+05:30மிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா தங்களின் வருகைக்கும...மிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-32331827552886030602016-04-09T20:28:06.273+05:302016-04-09T20:28:06.273+05:30தகவல்களுக்கு நன்றி!
'டிஜிட்டல் வீக்லி' என...தகவல்களுக்கு நன்றி!

'டிஜிட்டல் வீக்லி' என்று இரு படங்களில் இருக்கின்றது.

வார இதழா, மாத இதழா?
அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-78188754280180339072016-04-09T19:11:35.793+05:302016-04-09T19:11:35.793+05:30ஹாலிடே ஸ்பெஷல் பதிவோ?!
இந்த முறை எமது பிளான் - மேக...ஹாலிடே ஸ்பெஷல் பதிவோ?!
இந்த முறை எமது பிளான் - மேகமலைமலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-74927053608406357292016-04-09T16:00:08.290+05:302016-04-09T16:00:08.290+05:30இப்படி ஒரு பத்திரிக்கை வெளிவருவது பற்றி
இது வரை ...இப்படி ஒரு பத்திரிக்கை வெளிவருவது பற்றி
இது வரை கேள்விப்பட்டதில்லை தெரியவைத்ததிற்கு நன்றி .கடைகளில் கிடைக்கிறதா?
நான் கூட ஏப்ரல் முதல் வாரம் ஷீரடி அஜந்தா எல்லோர எல்லாம் சென்று வந்தேன் விபரங்கள் தருகிறேன் அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-23813126726503929622016-04-09T15:38:27.361+05:302016-04-09T15:38:27.361+05:30நானும் காசு போட்டு வாங்கி படித்து ரசித்தேன் :)நானும் காசு போட்டு வாங்கி படித்து ரசித்தேன் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-30544237210232612752016-04-09T13:59:08.326+05:302016-04-09T13:59:08.326+05:30கலகலப்பான உரையாடலின் மூலமாக -
சுற்றுலா இதழை அறிமு...கலகலப்பான உரையாடலின் மூலமாக -
சுற்றுலா இதழை அறிமுகம் செய்திருக்கின்றீர்கள்..

பயனுள்ள செய்திகள் பாரெல்லாம் பரவட்டும்..

வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-78603519593555701812016-04-09T12:56:30.146+05:302016-04-09T12:56:30.146+05:30மிக்க நன்றி யாழ்பாவாணன். தங்களின் கருத்திற்கு. உங...மிக்க நன்றி யாழ்பாவாணன். தங்களின் கருத்திற்கு. உங்கள் தளத்தில் இப்போதும் அறிமுகம் செய்யலாமே. அப்படிப் பார்த்தால் வெங்கட்ஜி எங்களுக்கு முன்னரே அறிமுகப்படுத்திவிட்டார். நீங்களும் அறிமுகப்படுத்தலாம்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-33713729995348637952016-04-09T12:54:20.802+05:302016-04-09T12:54:20.802+05:30மிக்க நன்றி கோமதி சகோ. உண்மைதான் இயற்கையை நேசிப்ப...மிக்க நன்றி கோமதி சகோ. உண்மைதான் இயற்கையை நேசிப்பவர்களுக்கு இந்த இதழ் பயன்படும். மட்டுமல்ல ஆன்மீகத் தலங்கள் பற்றியும் எழுதுகிறார்கள். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67196715806534296442016-04-09T12:52:53.858+05:302016-04-09T12:52:53.858+05:30மிக்க நன்றி கில்லர்ஜி! நீங்களும் உங்கள் ஊரில் இரு...மிக்க நன்றி கில்லர்ஜி! நீங்களும் உங்கள் ஊரில் இருக்கும் சுற்றுலா இடங்கள் அருகில் என்று உங்கள் நாட்டு விதிமுறைகள் உட்பட, விசா போன்ற பல தகவல்களுடன் எழுதலாமே செந்தில் சகோவிடம் கேளுங்கள். எல்லோருக்கும் பயனளிக்கும். வெளிநாட்டுச் சுற்றுலாவும் வருகிறது இதழில்.. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-21450243233828367572016-04-09T12:42:45.924+05:302016-04-09T12:42:45.924+05:30அறிஞர் செந்தில்குமார் அவர்களின் தளத்தில் ஹாலிடே நி...அறிஞர் செந்தில்குமார் அவர்களின் தளத்தில் ஹாலிடே நியூஸ் பற்றிப் படித்ததும் நானும் எனது தளத்தில் அறிமுகம் செய்ய இருந்தேன். தாங்கள் முந்திவிட்டீர்கள்.
சிறப்பான திறனாய்வுக் கண்ணோட்டத்தினத் தந்தமைக்குப் பாராட்டுகள்.
பயனுள்ள பகிர்வு!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-34661978604270550952016-04-09T12:41:17.336+05:302016-04-09T12:41:17.336+05:30அருமையான புத்தக விமர்சனம்.
இயற்கையை காதலிப்பவர்கள...அருமையான புத்தக விமர்சனம்.
இயற்கையை காதலிப்பவர்கள், இயற்கையை நேசிப்பவர்களுக்கு சிறந்த புத்தகம்.
சுற்றுலா செல்லும் விடுமுறைக்காலத்தில் புத்தகம் பற்றி பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
உங்கள் இருவருக்கும், செந்தில்குமார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-28852071717120085212016-04-09T12:11:54.842+05:302016-04-09T12:11:54.842+05:30அழகிய உரையாடல் போல அருமையான விசயத்தை அனைவருக்கும் ...அழகிய உரையாடல் போல அருமையான விசயத்தை அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் கொண்டு சென்றீர்கள் வாழ்த்துகள்
நண்பர் செந்தில் குமார் அவர்களுக்கும் வாழ்த்துகள்
த.ம.வ.போ
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-56699489785356547882016-04-09T11:56:14.266+05:302016-04-09T11:56:14.266+05:30ஆமாம் கரந்தை சகோ. பத்திரிகை நடத்துவது என்பது மிகப...ஆமாம் கரந்தை சகோ. பத்திரிகை நடத்துவது என்பது மிகப் பெரிய சவாலான ஒன்றுதான். மக்களின் ஆதரவு இருந்தும் இப்படி என்றால் இல்லையெனில் பத்திரிகை நடத்துவது என்பது மிகவும் கஷ்டம்...

மிக்க நன்றி கருத்திற்கு சகோThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-49711836894538158092016-04-09T11:53:53.611+05:302016-04-09T11:53:53.611+05:30மிக்க நன்றி அஜய் தங்கள் கருத்துகளுக்கு. ஆமாம் எல்ல...மிக்க நன்றி அஜய் தங்கள் கருத்துகளுக்கு. ஆமாம் எல்லொரையும் கவர்கிறதுதான்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-8596264072275679902016-04-09T11:51:37.783+05:302016-04-09T11:51:37.783+05:30மிக்க நன்றி ஸ்ரீராம். ஆமாம் நிச்சயமாக. மிக்க நன்றி ஸ்ரீராம். ஆமாம் நிச்சயமாக. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com