tag:blogger.com,1999:blog-8791227559428336284.post1735422642869017786..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : பெண்கள் மூளையைக் குறைவாகப் பயன்படுத்துகிறார்களா?Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-81260356752847945492016-07-01T17:07:59.892+05:302016-07-01T17:07:59.892+05:30ஆஹா, நான் எப்போதாவது மூளையைப் பயன்படுத்தி இருக்கேன...ஆஹா, நான் எப்போதாவது மூளையைப் பயன்படுத்தி இருக்கேனா? முதல்லே அது இருக்கா? ஒழுங்கா இருக்கா? அதே தெரியலை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-19439452512066549662016-06-29T22:33:54.496+05:302016-06-29T22:33:54.496+05:30ஆஹா... நம்ம தலை வேற இங்க உருண்டுருக்கே..... :))
ஆஹா... நம்ம தலை வேற இங்க உருண்டுருக்கே..... :))

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-54833275391039377152016-06-29T21:56:53.869+05:302016-06-29T21:56:53.869+05:30மூளை உள்ளவங்க பிரச்சினை என்பதால். பார்வையாளர்கள் வ...மூளை உள்ளவங்க பிரச்சினை என்பதால். பார்வையாளர்கள் வரிசையில் நான்....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-2770089675198699052016-06-29T21:07:51.892+05:302016-06-29T21:07:51.892+05:30அசத்திவிட்டீர்கள் சகோதரியாரேஅசத்திவிட்டீர்கள் சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-31857937502360910782016-06-29T20:37:34.179+05:302016-06-29T20:37:34.179+05:30பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் குறைவாகத்தான் பயன்படுத...பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் குறைவாகத்தான் பயன்படுத்துகின்றார்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-29014366323856204662016-06-29T19:04:02.753+05:302016-06-29T19:04:02.753+05:30ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த நாட்டில் பேசுவதை விட பேசாத...ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த நாட்டில் பேசுவதை விட பேசாது இருப்பதே நல்லது, இல்லை, இவர்களிடம் பேசிப்பிரயோசனம் இல்லை, தனது எனர்ஜி லெவலை தேவையில்லாது குறைத்துக்கொள்ள்ளவேண்டாம் என்ற எண்ணங்களும் அவர்கள் மூளையில் ஏதோ ஒரு மூலையில் பதிந்து இருக்கும் என்று நினைக்கிறார்கள் போலே.//

சூரிசார் சொல்வது சரிதான்.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-23417357444498124582016-06-29T17:41:16.813+05:302016-06-29T17:41:16.813+05:30இங்கு நல்ல மழைதான். நான் கோபத்தில் போடவில்லைலையே.இங்கு நல்ல மழைதான். நான் கோபத்தில் போடவில்லைலையே.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22844326633219634492016-06-29T17:38:18.086+05:302016-06-29T17:38:18.086+05:30ஜி செயல்பாட்டுத் திறனில் தான் இருக்கிறது. அதூதான் ...ஜி செயல்பாட்டுத் திறனில் தான் இருக்கிறது. அதூதான் மையக்கருத்து. ஆய்வு என்பது பொதுவானது. பெரும்பான்மையாதுது. பெண்களின் திறனில் இல்லை குறை. அதைப் பயன்படுத்துவதில்தான். ஆய்வில் பொதுவாகத்தான் சொல்லப்படும். நல்ல விரிவான கருத்து.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-85029713108726540422016-06-29T17:32:21.403+05:302016-06-29T17:32:21.403+05:30தங்களது பாணியில் மூளையை பற்றி சுவையாக எழுதி அசத்தி...தங்களது பாணியில் மூளையை பற்றி சுவையாக எழுதி அசத்தி விட்டீர்கள்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-82713953909376386432016-06-29T16:24:14.745+05:302016-06-29T16:24:14.745+05:30மூளையின் அளவு ஒரே மாதிரி இருந்தாலும் சிந்திக்கும் ...மூளையின் அளவு ஒரே மாதிரி இருந்தாலும் சிந்திக்கும் திறன் ஆண்களைவிட பெண்களுக்கு பண்டைய காலத்தில் வேண்டுமானால் குறைவக இருந்திருக்கலாம் காரணம் அன்று குழந்தை பெறுதல், சமைத்தல், குழந்தை வளர்த்தல் என்ற குறுகிய வட்டத்திற்குள் இருந்தார்கள்.

இன்று அப்படியில்லை ராக்கெட்டில் பறப்பதைக்கூட விட்டு வைக்கவில்லை அதேநேரம் இன்றும் கூட வெளியுலகம் தெரியாமல் சீரியலில் மூழ்கி கிடக்கும் பெண்களும் உண்டு என்பதில் மறுப்பதற்கில்லை இவைகள் முழுமையாக தீர்வதற்கு இன்னும் பத்து ஆண்டுகள் கடக்கலாம் பிறகு ஆணும், பெண்ணும் சமமே..

(இப்ப மட்டும் என்ன வாழுதாம் புருஷன் போடி என்றால் அவளும் போடா என்ற நிலைப்பாடுதான் அதுவும் இப்பொழுது போடா, வாடா என்பதை இலக்கியத்தில் செல்லமாக அழைப்பதாக ஆக்கி விட்டார்களாம்)

அதேநேரம் 5 வயது சிறுவனுக்கு உள்ள அறிவுத்திறன் 50 வயது கிழவனுக்கு இல்லை சிம்புவை என் தலைவன் என்று சொன்ன 50 வயது மனிதனை நான் சந்தித்து இருக்கிறேன் ஆக அறிவு என்பது அளவிலோ, வயதிலோ, பாலினத்திலோ அல்ல செயல்பாட்டுத்திறனில் உள்ளது.

இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் கடந்த 69 வருடங்களாக சிந்திக்கும் திறன் இல்லாமல் அரசியல்வாதிகளிடம் ஏமாந்து கொண்டு இருக்கின்றோமே... காரணம் என்ன ? மக்களை ஆட்டு மந்தைக்கூட்டம் என்று சொல்லி வைத்தார்களே.... ? இதனால்தானோ... ? அப்படியானால் ஆட்டு மூளைதான் இருக்குமோ..... ? எதுக்கும் நண்பர் கரிக்கடை கரீம்பாயிடம் கேட்டு வருகிறேன்.

சரீரீரீரீரீ.... என்னாச்சு ? அபுதாபியில்தான் வெயில் கடுமையாக இருக்கு... சென்னையில் எப்படி ?
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-6175747735206245752016-06-29T16:12:01.413+05:302016-06-29T16:12:01.413+05:30மதங்கள் தான் ஆணை விட பெண் மூளை மட்டமானது என்று மட்...மதங்கள் தான் ஆணை விட பெண் மூளை மட்டமானது என்று மட்டம் தட்டியே வைத்திருக்கின்றன !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-56596297616995785372016-06-29T15:35:44.843+05:302016-06-29T15:35:44.843+05:30>>> பெண்களின் மூளை கேட்பதற்கும்/கவனிப்பதற...>>> பெண்களின் மூளை கேட்பதற்கும்/கவனிப்பதற்கும் - என,
இரு பக்கமும் அதிவேகமாக இயங்குகின்றதாம்.. <<<

நாம கொடுத்து வச்சது அவ்வளவு தான் போலிருக்கின்றது!?...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-82241646061269282932016-06-29T15:29:48.743+05:302016-06-29T15:29:48.743+05:30உடல் உறுப்புகளை விற்பனை செய்யும் கடை ஒன்று இருந்தத...உடல் உறுப்புகளை விற்பனை செய்யும் கடை ஒன்று இருந்ததாம் அதில் மூளையும் அடக்கம் ஐன்ஸ்டீன் மூளையுடன் (கீதா போன்ற )ஒரு பெண்ணின் மூளையும் இருந்ததாம் ஐன்ஸ்டீன் மூளையை விட பெண்ணின் மூளை விலை அதிகமாகக் கூறப்பட்டது காரணம் கேட்டபோது சிறிதும் பயன் படுத்தப்படாத புத்தம் புதிய மூளை பெண்ணுடையது என்றார்களாம் ........!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-20961017445682587122016-06-29T14:17:39.183+05:302016-06-29T14:17:39.183+05:30ஆணுக்கும் பெண்ணுக்கும் சம அளவு மூளை (1400g Or 1.4k...ஆணுக்கும் பெண்ணுக்கும் சம அளவு மூளை (1400g Or 1.4kg) தான். ஆனால், எங்கட முன்னோர் 'பெண் புத்தி பின் புத்தி' என ஆண், பெண் வேறுபாட்டை உருவாக்கியதன் விளைவே இத்தனை ஆய்வுகள்.

பால் வேறுபாட்டுக்கும் மூளையைப் பாவிக்கும் ஆற்றலுக்கும் தொடர்பில்லை என்பதே, எனது கருத்து. சில ஆண்கள் அதிகம் மூளையைப் பாவிக்கலாம். அதே போல பெண்களும் அதிகம் மூளையைப் பாவிக்கவில்லை என்பதற்கு சான்றில்லை. ஏனெனில், ஆண்களைப் போலப் பெண்களும் அறிஞர்களாகவோ தலைவர்களாகவோ இருக்கிறார்களே!

முடிவாகச் சொல்வதானால் பால் வேறுபாடு இன்றி எவரும் மூளையைப் பாவிக்கலாம்; பாவிக்கிறார்கள். Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-39491920267828539532016-06-29T13:01:39.044+05:302016-06-29T13:01:39.044+05:30இருங்க ஸ்பேர் மூளை ஏதாவது இருக்கான்னு ஹெடிப் பார்த...இருங்க ஸ்பேர் மூளை ஏதாவது இருக்கான்னு ஹெடிப் பார்த்து எடுத்துக் பொருத்திகிட்டு வந்து படிக்கிறேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24187597915399818302016-06-29T11:42:11.525+05:302016-06-29T11:42:11.525+05:30உண்மைதன் சுப்புத் தாத்தா. ஆனால், பெண்கள் பேசுவது ப...உண்மைதன் சுப்புத் தாத்தா. ஆனால், பெண்கள் பேசுவது பப்ளிக்கா இல்லை...வீட்டுல பேசத்தானே செய்றாங்க இல்லையா தாத்தா.....ஹிஹிஹி....அது போல பெண்களைப் பற்றிச் சொன்னால் ஆண்கள் சப்போர்ட் செய்வார்கள். ஆண்களைப் பற்றிக் குறைவாகச் சொன்னால் பெண்கள் சப்போர்ட் பண்ணிப் பேசுவதில்லையே.......இப்படி நிறைய வைஸ் வேர்சாக்கள் இல்லையா ..

நல்ல விரிவான கருத்து சுப்புத் தாத்தா...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43943729337407851792016-06-29T11:37:38.722+05:302016-06-29T11:37:38.722+05:30ஹஹஹஹ் சரியா சொன்னீங்க அ அ. செமையா போகும் நல்லா ஓட...ஹஹஹஹ் சரியா சொன்னீங்க அ அ. செமையா போகும் நல்லா ஓட்டலாம்... ....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-52473131711664051092016-06-29T11:21:20.348+05:302016-06-29T11:21:20.348+05:30ஹஹஹஹஹ்ஹ் ஐயோ தமிழா....எப்படி இப்படி..? சத்தியமாக ந...ஹஹஹஹஹ்ஹ் ஐயோ தமிழா....எப்படி இப்படி..? சத்தியமாக நான் அதை அடிக்கும் போது எனக்குமே தோன்றியது இது........தோன்றியவுடன் மாற்றினேன் அப்புறம் மீண்டும் இப்போது இருப்பதைப் போலவே அடித்தேன்....கண்டிப்பாக மதுரைத் தமிழன் நமக்குத் தோன்றியதைப் போல தலையை என்று வாசித்ததாகப் போடுவார் என்று நினைத்தேன்....அப்படியே...

நோட் த பாயின்ட்....பெண்கள் இருபக்க மூளையையும் யூஸ் செய்கிறார்கள் அதனால்தான் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்று ...ஹிஹிஹிஹிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-61524330278858811452016-06-29T11:14:46.810+05:302016-06-29T11:14:46.810+05:30ஹஹஹஹ்ஹ ஹும் கூலா போட்டாக் கூட இப்படித்தான் தெரியும...ஹஹஹஹ்ஹ ஹும் கூலா போட்டாக் கூட இப்படித்தான் தெரியும் போல...அது சரி சுடச் சுட எதுவும் எழுதினா மாதிரித் தெரியலையே...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-34619003113754631222016-06-29T11:07:53.599+05:302016-06-29T11:07:53.599+05:30அஹஹ்ஹஹ்ஹஹ ஐயோ சிரித்துவிட்டேன் தமிழா....
கூடவே ஒர...அஹஹ்ஹஹ்ஹஹ ஐயோ சிரித்துவிட்டேன் தமிழா....

கூடவே ஒரு சந்தோஷம்.. ஒண்ணுமில்ல நம்ம கட்சிக்கு கூட ஒரு ஆள் சேர்ந்தாச்சுனுதான்....ஹிஹிஹிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-66130073933104876132016-06-29T11:05:19.021+05:302016-06-29T11:05:19.021+05:30ஹஹஹஹஹ் போய் வாருங்கள் கில்லர்ஜி....மூளையை ஒழுங்கா ...ஹஹஹஹஹ் போய் வாருங்கள் கில்லர்ஜி....மூளையை ஒழுங்கா ஃபிக்ஸ் பண்ணிட்டு வாங்க...ஓகேயா..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-84437381867275999812016-06-29T10:45:00.700+05:302016-06-29T10:45:00.700+05:30மூளையை பெண்கள் சற்றே சிறிதாக பயன் படுத்துகிறார்களோ...மூளையை பெண்கள் சற்றே சிறிதாக பயன் படுத்துகிறார்களோ என்ற சிந்தனை பல காலமாக நியூராலஜிஸ்ட் பயாலஜிஸ்ட் கள் செய்த ஆய்வுகளில்
இருந்த போதிலும்,
தற்போதைய முடிவுகள் பெண்களுக்கு சாதகமாக மட்டும் இல்லை. ஆண்களுக்கு பாதகமாகவும் இருக்கிறது என்பதை தயவு செய்து அறியவும்.

தற்போதைய ஆய்வுகள் சொல்வதெல்லாம், ஒரு பெண், தனது மூளைத் திறனை சூழ்நிலைக்குத் தக்கபடி, தேவைக்கு ஏற்றபடி,சிக்கனமாக பயன்படுத்துகிறாள் என்பதே.
(அந்த சிக்கனம் தேவை இல்லை என்பது வேறு விஷயம்)

ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த நாட்டில் பேசுவதை விட பேசாது இருப்பதே நல்லது, இல்லை, இவர்களிடம் பேசிப்பிரயோசனம் இல்லை, தனது எனர்ஜி லெவலை தேவையில்லாது குறைத்துக்கொள்ள்ளவேண்டாம் என்ற எண்ணங்களும் அவர்கள் மூளையில் ஏதோ ஒரு மூலையில் பதிந்து இருக்கும் என்று நினைக்கிறார்கள் போலே.

மேலும் அடக்கம் பெண்களின் ஜீன்ஸில் இருக்கிறது. இந்த பண்பு ஹெரடிற்றி ஆகவும் வருகிறது.

நியூராலஜிக்கல் வளர்ச்சி ஏற்படும்போது, பெண்களுக்கு இந்த பண்பு அடக்கம், ஆகியவை ஆண்களுக்குப் பாதிக்கப்படுவது போல .அந்த அளவுக்கும் பாதிக்கப்படுவது இல்லை.

இன்னொரு விஷயம்.

ஆண்கள் பெண்கள் மூளையைப் பற்றி பேசுவது போல, பெண்கள் ஆண்கள் மூளை பற்றி பேசுவதில்லை.

அவர்கள் தெரிந்தவர்கள்.

சுப்பு தாத்தா.

sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-55484846530767761132016-06-29T10:31:10.807+05:302016-06-29T10:31:10.807+05:30பேசாம இதுக்கு ஒரு REFERENDUM வெச்சுறலாம்.
அப்புறமா...பேசாம இதுக்கு ஒரு REFERENDUM வெச்சுறலாம்.
அப்புறமா டி .வி ல விவாதம் ,பத்திரிகையில் தலையங்கம்,ட்வீட்டர் வாட்சப் இதுக்கெல்லாம் ஒரு பத்து நாளைக்கு ஓட்ட டாபிக் கிடைக்கும் அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-38999764145514877302016-06-29T09:28:45.682+05:302016-06-29T09:28:45.682+05:30(தங்கள் தலைப்பை எடுத்துக் கொள்ள அனுமதித்ததற்கு நன்...(தங்கள் தலைப்பை எடுத்துக் கொள்ள அனுமதித்ததற்கு நன்றி செந்தில் சகோ.)

இதை வேகமாக படிக்கும் போது '"தங்கள் தலையை எடுத்துக் கொள்ள அனுமதித்ததற்கு நன்றி செந்தில் சகோ" என்று படித்துவிட்டேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-61208942047563080262016-06-29T09:26:18.523+05:302016-06-29T09:26:18.523+05:30இந்த பதிவு அக்னி நட்சத்திரம் நடந்து கொண்டிருக்கும்...இந்த பதிவு அக்னி நட்சத்திரம் நடந்து கொண்டிருக்கும் போது எழுதியதாக இருக்கிறதே? அது சரிதானா?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com