tag:blogger.com,1999:blog-8791227559428336284.post1528212815854003393..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : பாஹே அப்பாவின் பாதங்களில் வணக்கம்Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-2263470337824970632016-05-06T12:21:39.747+05:302016-05-06T12:21:39.747+05:30ம்ம்ம்ம் இதுக்கு நான் போட்ட கருத்தைக் காக்கா கொண்ட...ம்ம்ம்ம் இதுக்கு நான் போட்ட கருத்தைக் காக்கா கொண்டு போய்விட்டது போலும்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-70800366884045079132016-04-29T11:52:29.927+05:302016-04-29T11:52:29.927+05:30ஐயா திருமிகு. பாஹே அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவ...ஐயா திருமிகு. பாஹே அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22472876268112071942016-04-26T12:09:09.336+05:302016-04-26T12:09:09.336+05:30ஆறுதல் சொல்லியிருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்....ஆறுதல் சொல்லியிருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-30379539733323937412016-04-26T08:41:38.344+05:302016-04-26T08:41:38.344+05:30அவர் ஆன்மா சாந்தி அடையட்டும் அவர் ஆன்மா சாந்தி அடையட்டும் Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-12141249184988929492016-04-26T04:43:02.152+05:302016-04-26T04:43:02.152+05:30ஆழ்ந்த இரங்கல்கள்! சிரிராம் குடும்பத்தார்களுக்கு க...ஆழ்ந்த இரங்கல்கள்! சிரிராம் குடும்பத்தார்களுக்கு கடவுள் இந்த இழப்பை தாங்கும் மனவலிமையை கொடுக்கட்டும்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-9426003888910113942016-04-25T15:38:26.721+05:302016-04-25T15:38:26.721+05:30“பாதைகள் தொடர்ந்து செல்லும் –
முடிவதில்லை;
பயணங்கள...“பாதைகள் தொடர்ந்து செல்லும் –
முடிவதில்லை;
பயணங்கள் குறுகிவிடும்-
தொடர்வதில்லை” - ஆகா!! எவ்வளவு ஆழமான வார்த்தையாடல்! சக நண்பர் ஒருவரின் அப்பா என்பதனால் எழுதிய பதிவு என யாரும் நினைக்க முடியாதபடிச் செய்து விட்ட வரிகள்!

ஸ்ரீராம் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் என் கனிவார்ந்த ஆறுதல்கள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-8404887792325872662016-04-25T13:32:49.156+05:302016-04-25T13:32:49.156+05:30ஆழந்த இரங்கல............ஆழந்த இரங்கல............வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26727511315374454572016-04-25T06:30:56.419+05:302016-04-25T06:30:56.419+05:30 துக்க செய்தி .இதை ஏன் நான் முன்பே பார்க்கவில்லை.
... துக்க செய்தி .இதை ஏன் நான் முன்பே பார்க்கவில்லை.

மிக வருத்தமாக இருக்கிறது. ஸ்ரீராம் தன் அம்மாவின் மேல் வைத்திருந்த
பிரியம் அறிவேன்.
தந்தையின் மேல் அளவுகடந்த சோகம். இப்படி ஆகிவிட்டதே என்று.
நீங்கள் சொல்வது போல் பெற்றோர் இணைந்திருப்பார்கள்.
என் அஞ்சலிகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67403331934050482352016-04-25T06:00:09.120+05:302016-04-25T06:00:09.120+05:30நன்றி நட்புகளே...
நன்றி துளசிஜி / கீதா.நன்றி நட்புகளே...

நன்றி துளசிஜி / கீதா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-86731934168035029532016-04-24T19:37:35.598+05:302016-04-24T19:37:35.598+05:30எங்களுடன் சேர்ந்து பாஹே அப்பாவிற்கு அஞ்சலி செலுத்த...எங்களுடன் சேர்ந்து பாஹே அப்பாவிற்கு அஞ்சலி செலுத்திய அனைத்து நண்பர்கள், சகோதர சகோதரிகளுக்கும் எங்கள் பணிவான வணக்கங்கள், நன்றிகள். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67815915434443610022016-04-24T19:27:27.820+05:302016-04-24T19:27:27.820+05:30வயது முதிர்ந்தவர்கள் நம்மைவிட்டுப் போவது ஆழ்ந்த தா...வயது முதிர்ந்தவர்கள் நம்மைவிட்டுப் போவது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதுவும் உடல்நிலை சரியில்லை என்றால் அவர்கள் படும் துன்பங்கள் நம்மை மிகவும் பாதிக்கின்றன. ஸ்ரீராமிடம் இன்னும் பேசவில்லை.
பெரியவருக்கு எனது அஞ்சலிகளும். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-82760300917309329472016-04-24T15:17:34.565+05:302016-04-24T15:17:34.565+05:30ஆழ்ந்த இரங்கல்கள்! அவரது ஆத்மா சாந்தியடையட்டும்! ப...ஆழ்ந்த இரங்கல்கள்! அவரது ஆத்மா சாந்தியடையட்டும்! பதிவர் வைகறையும் இறந்துவிட்டார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன்! பதிவுலகம் இத்தகைய பாதிப்புகளில் இருந்து விரைவில் மீண்டுவர இறைவனை வேண்டுகிறேன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-8169223445557531502016-04-24T14:58:53.326+05:302016-04-24T14:58:53.326+05:30மிக உருக்கமான..உள்ளார்ந்த பதிவு..ஆழ்ந் இரங்கல்கள்....மிக உருக்கமான..உள்ளார்ந்த பதிவு..ஆழ்ந் இரங்கல்கள்...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-41190553688723465982016-04-24T13:56:18.338+05:302016-04-24T13:56:18.338+05:30நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தார...நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தார்க்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்.. தந்தையாரின் அன்பும் ஆசியும் தொடர்ந்து வழிநடத்தட்டும். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22849033242215588932016-04-24T09:25:31.703+05:302016-04-24T09:25:31.703+05:30எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்...எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெரியவரின் ஆன்மா அமைதி அடைய இறைவனிடம் எனது பிரார்த்தனை.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-16565336157610900402016-04-24T09:06:26.420+05:302016-04-24T09:06:26.420+05:30ஆழ்ந்த இரங்கல்கள்.ஆழ்ந்த இரங்கல்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-11242656821010424022016-04-24T08:38:07.806+05:302016-04-24T08:38:07.806+05:30ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஸ்ரீராம் அவர்களின் குடும்பத்...ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஸ்ரீராம் அவர்களின் குடும்பத்தினருக்கு என் வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள் .

அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-76522448768005930502016-04-24T07:07:31.981+05:302016-04-24T07:07:31.981+05:30ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-80352958817474562022016-04-24T06:53:16.319+05:302016-04-24T06:53:16.319+05:30வலையுலகுக்கு இவ்வளவு துயரா...
அய்யா வின் ஆன்மா சா...வலையுலகுக்கு இவ்வளவு துயரா...

அய்யா வின் ஆன்மா சாந்தி பெறட்டும்...Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-85746751653474990392016-04-24T04:30:52.466+05:302016-04-24T04:30:52.466+05:30அறிஞர் ஸ்ரீராம் அவர்களின் தந்தையார் காலமான செய்தி ...அறிஞர் ஸ்ரீராம் அவர்களின் தந்தையார் காலமான செய்தி கேட்டுத் துயருற்றேன்.
அவர்களின் குடும்பத்தாருடன் துயர் பகிருகின்றோம்.Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-49460489834200679242016-04-24T03:45:02.537+05:302016-04-24T03:45:02.537+05:30எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆன்மா சாந்தியடை...எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-60655982588396698602016-04-24T01:15:50.709+05:302016-04-24T01:15:50.709+05:30மிகவும் சோகமான செய்தி.
ஸ்ரீராம் மற்றும் குடும்பத...மிகவும் சோகமான செய்தி.

ஸ்ரீராம் மற்றும் குடும்பத்தினருக்கு என் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்.

அவரும் ஓர் எழுத்தாளர் + நூல்கள் வெளியிட்டுள்ளவர் என்ற செய்தியே சமீபத்தில் அவரின் சிறுகதையொன்று எங்கள் பிளாக்கில் வெளியிட்டதன் மூலமே எனக்குத் தெரிய வந்தது. அவரின் அந்தக்கதையைப் படித்ததனால் வருத்தம் மேலும் அதிகமாகிறது. :(வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-86878725560785458462016-04-24T00:19:55.036+05:302016-04-24T00:19:55.036+05:30சகோ.ஸ்ரீராம் மற்றும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்...சகோ.ஸ்ரீராம் மற்றும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் .
அப்பா அவர்களின் ஆன்ம சாந்திக்கு பிரார்த்திப்போம் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-83852454942909780052016-04-23T22:20:53.319+05:302016-04-23T22:20:53.319+05:30மதிப்புக்குரிய ஐயா திரு பாஹே அவர்களின் ஆன்மா சாந்த...மதிப்புக்குரிய ஐயா திரு பாஹே அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்..
நண்பர் ஸ்ரீராம் அவர்களும் அவர் தம் குடும்பத்தினரும் பெருந்துயரிலிருந்து மீண்டு வரவேண்டும்.. எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பாராக..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-68220113944248475192016-04-23T21:55:07.295+05:302016-04-23T21:55:07.295+05:30ஸ்ரீ ராம் ஜி அவர்களின் தந்தை என்று தெரியாதபோதே தூற...ஸ்ரீ ராம் ஜி அவர்களின் தந்தை என்று தெரியாதபோதே தூறல்களை நான் வாசித்து இருக்கிறேன் ,அவரை சந்திக்க வேண்டுமென்ற என் எண்ணம் நிறைவேறாமலே போய்விட்டது (:Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com