tag:blogger.com,1999:blog-8791227559428336284.post1309721596175776266..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : நெலப்பட்டு பறவைகள் சரணாலயம்-புலிகாட் ஏரி - 4Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4438826127709271482019-03-08T05:55:34.468+05:302019-03-08T05:55:34.468+05:30எனக்கும் உங்க கூட வண்டியில் வருவதற்கு ஆசை தான். ஆன...எனக்கும் உங்க கூட வண்டியில் வருவதற்கு ஆசை தான். ஆனா கொஞ்சம் பயமா இருக்கே, எங்கே என்னையும் வண்டி மேல உட்கார சொல்லிட்டிங்கன்னா? ஏன்னா நான் ரொம்ப அடக்க ஒடுக்கமான பையன்.unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4517917272627541772019-03-08T05:53:04.078+05:302019-03-08T05:53:04.078+05:30சற்று வேலை பளுவின் காரணமாக தாமதமாக வந்தேன்.
படங்...சற்று வேலை பளுவின் காரணமாக தாமதமாக வந்தேன்.

படங்கள் எல்லாமே அழகு. குறிப்பா அந்த நிழற் படம்....unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43403765817162708322019-03-05T19:34:41.960+05:302019-03-05T19:34:41.960+05:30//..இதில் ஒரு 4, 5 தனியே தள்ளி நின்று கொண்டிருந்தன...//..இதில் ஒரு 4, 5 தனியே தள்ளி நின்று கொண்டிருந்தன இந்தக் கூட்டத்துடன் சேராமல். //

புத்திஜீவிகளாக இருக்குமோ ..ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-70916760158270451572019-03-05T19:29:45.498+05:302019-03-05T19:29:45.498+05:30ஹா ஹா ஹா வல்லிம்மா நிறைய லூட்டி அடித்திருக்கேன்......ஹா ஹா ஹா வல்லிம்மா நிறைய லூட்டி அடித்திருக்கேன்...ஆனால் அதெல்லாம் அடிக்க தகுந்த சூழ்நிலை வேனுமாக்கும் ...ஹா ஹா ஹா ஹா ஹா...

படங்களை ரசித்தமைக்கு மிக்க நன்றி வல்லிம்மா..

மற்றொரு பயணக் குறிப்புகளும் இருக்கு ஆனா அதைப் போடனுமே படங்கள் எல்லாம் செட் செய்து....பார்க்கிறேன்...

மிக்க நன்றிமா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-18136768509010791992019-03-05T19:27:37.855+05:302019-03-05T19:27:37.855+05:30வாங்க கமலாக்கா...மழை பெய்த வெள்ளத்தின் போது நாம் ச...வாங்க கமலாக்கா...மழை பெய்த வெள்ளத்தின் போது நாம் செல்லவில்லை. அப்போது சென்றிருந்தாலும் பார்க்க நன்றாக இருந்திருக்கும் ஆனால் பறவைகளைப் பார்த்திருக்க முடியாதுதான். அப்படம் விக்கியிலிருந்து...

பறவைகள் அட்டென்ஷன்...// ஹா ஹா ஹா ஹா கமலாக்கா பின்ன நம்ம மொழி புரியாம இருக்குமா ? தெலுங்குல சொல்லனுமோன்னு நினைச்சேன் பரவால்ல ஆங்கிலம் புரிந்து கொண்டன...ஹா ஹா ஹா

அந்த நாலுக்கும் என் மொழி புரியலை போல அதான் இந்த ஒத்துழையாமை இயக்கம்!! ஹா ஹா ஹா ஹா...

அக்கா அப்படி பயமாக இருக்கவில்லை. எனக்கு மரம் ஏறிப் பழக்கம் உண்டு...ரிஸ்க் எடுப்பது ரஸ்க்// ஹா ஹா ஹா ஹா

மற்றவர்களின் படங்கள் வராது....ஆனா வரும்....

மிக்க நன்றி கமலாக்கா உங்களின் விரிவான கருத்திற்கு

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-18878188632293903022019-03-05T18:31:48.878+05:302019-03-05T18:31:48.878+05:30தனிப்பிறவின்னு கேள்விப்பட்டிருக்கிறேன்.
லூட்டி அடி...தனிப்பிறவின்னு கேள்விப்பட்டிருக்கிறேன்.
லூட்டி அடிக்கும் பிறவின்னு இப்பதான் தெரிகிறது.

படங்கள் ஜோரோ ஜோர்.
மோனப்பறவைகளின் போஸ். ரியல்லி சூப்பர்.
உங்கள் எண்ணங்கள் மிக அழகு.
மேன்மேலும் சந்தோஷப் பயணங்கள் தொடரவேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-44085322161806312252019-03-05T17:56:32.532+05:302019-03-05T17:56:32.532+05:30வணக்கம் சகோதரி
படங்கள் மிக அருமை. சென்ற இடங்கள் அ...வணக்கம் சகோதரி

படங்கள் மிக அருமை. சென்ற இடங்கள் அந்தந்த இடங்களுக்கான விளக்கங்கள் என பொறுமையாக விளங்கும்படி தந்துள்ளீர்கள். நன்றி. மழை வந்தால் கடல் மாதிரி காட்சியளிப்பது வியப்பு. அப்போது அந்த பலத்தின் மீது பயணம் சற்று பயத்தை ஏற்படுத்தும் இல்லையா?

பறவைகள் அட்டென்ஷன் மிக அழகாக இருக்கிறது. அதற்கு தாங்கள் தந்த வர்ணனை புரிந்த மாதிரி அழகாக நிற்கிறதே.! அந்த நாலு பறவை மட்டும் எதற்கு ஒத்துழையாமை இயக்கம்? இல்லை.. தாங்கள் அதன் அழகை முதலில் படமெடுக்கவில்லையே என்ற கோபமா? ஹா ஹா. கொக்குகளும், நாரைகளுமாய் பறவைக்கூட்டம் படங்கள் மிக அழகு.

நிழல் படங்கள், காலடி படங்கள் எல்லாமே மிக அழகு. சூரிய ஒளி நீரில் பட்டு ஜொலிக்கும் படங்கள் மிக அழகாக இருக்கின்றன. சிறந்த புகைப்பட கலைஞர் என்பதையும் நிருபித்து விட்டீர்கள்.

என்னதான் ஜானவாச காரைப் போல என்று ஒப்பிட்டாலும், காரின் மேல் பயணம்... ரிஸ்க் எடுப்பது தங்களுக்கு ரஸ்க் சாப்பிடுகிற மாதிரி என்றாலும், எனக்கெல்லாம் கொஞ்சம் பயந்தான்.ஓடுகிற கார் மேலிலிருந்து கீழே பார்த்தால் தலை சுற்றும். இருவரைத்தான் காண முடிந்தது. பாக்கி படங்கள் அடுத்த பதிவிலோ?
அடுத்த பதிவை காண ஆவலாக இருக்கிறேன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-53604031788504930352019-03-05T12:17:31.036+05:302019-03-05T12:17:31.036+05:30ஆமாம் அக்கா மாலைச் சூரியன் நிறைய காட்டுவான்...ஒரு ...ஆமாம் அக்கா மாலைச் சூரியன் நிறைய காட்டுவான்...ஒரு ஆரஞ்சு வண்ணம் கூட வரும்...

அக்கா போய் ஃபோட்டோ எடுத்தீங்களா? எடுத்து போடுங்க....கீதாக்கா...அடுத்த பதிவில் எதிர்பார்க்கலாமா?!!! உங்க ஃபோட்டோ ஷூட்?!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-6169912505541338702019-03-05T11:46:05.407+05:302019-03-05T11:46:05.407+05:30மிக்க நன்றி கீதாக்கா...
வண்டில மேல ஏறினது அட்வென்...மிக்க நன்றி கீதாக்கா...

வண்டில மேல ஏறினது அட்வென்ட்சர் என்றில்லைக்கா...பறவைகளைப் பார்கக்னும்னா ஓபனா போனதான் பார்க்க முடியும். வண்டிக்குள்ள உட்கார்ந்த பார்ப்பது ரொம்ப கஷ்டம். ஸோ அதுல ஆர்வம் இருக்கறவங்க நாங்க நாலு பேர் மட்டும் ...வண்டி ரொம்ப மெதுவா போச்சு. கொஞ்சம் படங்கள் எடுக்க முடிஞ்சது. அடுத்து ஒரு இடத்துல பறவைகள் நிறையத் தெரிய ஆரம்பிச்சதும் இறங்கிட்டோம் அதுதான் லாஸ்ட் பாயின்ட் அப்புறம் ஒரு கிலோமீட்டர்ல ஸ்ரீஹரிகோட்டா வந்துரும். அதுதான் லாஸ்ட் முனை.

அந்தப் படங்கள் அடுத்த பதிவில் வந்துரும்...அதோடு இப்பயணம் முடிந்தது. அடுத்து விசாகப்பட்டினம் பயணம் இருக்கு அது எப்ப போடப் போறேன்னு தெரியலை...பார்ப்போம்

மிக்க நன்றி கீதாக்கா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36105762262334301462019-03-05T06:56:22.968+05:302019-03-05T06:56:22.968+05:30மாலைச்சூரியன் மஞ்சள், சிவப்பு எனப் பல வண்ணங்கள் கா...மாலைச்சூரியன் மஞ்சள், சிவப்பு எனப் பல வண்ணங்கள் காட்டுவான். உங்கள் படத்தைப் பார்த்ததும் சூரிய உதயமும், அஸ்தமனமும் மொட்டை மாடியில் போய்ப் பார்த்துப் பல நாட்கள் ஆகிவிட்டன என்பது நினைவில் வந்தது. ஏதேனும் காய வைக்கப்பத்து மணி போல் மாடி ஏறுவதோடும், மாலை அதை எடுக்கச் செல்வதோடும் சரி! நாளைக்காவது போய்ப் பார்க்கணும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-41508802260367695042019-03-05T06:54:46.245+05:302019-03-05T06:54:46.245+05:30எல்லாப்படங்களும் அழகோ அழகு. ஆனால் ஏன் வண்டியின் மே...எல்லாப்படங்களும் அழகோ அழகு. ஆனால் ஏன் வண்டியின் மேலே ஏறிப் பயணித்தீர்கள்? என்ன இருந்தாலும் ஒரு சமயம் போல் இன்னொரு சமயம் இருக்காது. எனக்கெல்லாம் பயமாக இருக்கும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-19229525393907073202019-03-04T22:07:30.361+05:302019-03-04T22:07:30.361+05:3013 சீட்டர் வேன்...மேலே கம்பிகள் சைடில் உண்டு பிடித...13 சீட்டர் வேன்...மேலே கம்பிகள் சைடில் உண்டு பிடித்துக் கொள்ள. வண்டி மெதுவாகத்தான் சென்றது...அதனால் பயமில்லை அதிரா....மீக்கு இப்படியானதில் பபமில்லை..ஹிஹிஹி...

மிக்க நன்றி அதிரா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-54916732387194495532019-03-04T22:06:13.529+05:302019-03-04T22:06:13.529+05:30ஹலோ மாலை மயங்கும் நேரம் அல்ல..ஒரு 5 மணிக்குள்...மஞ...ஹலோ மாலை மயங்கும் நேரம் அல்ல..ஒரு 5 மணிக்குள்...மஞ்சள் வெயில்தான் என் கேமராவில் வெள்ளையா இருக்குதோ என்னவோ...ஹிஹிஹிஹிஹி

ஹா ஹா ஹா என்னா முகம் தெரிந்தது அதிரா...மை முகம் அங்கு இல்லை....என் நிழல் விழாமல் எடுத்தது...

மிக்க நன்றி அதிரா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-14630087599545788602019-03-04T22:04:06.442+05:302019-03-04T22:04:06.442+05:30கடல் போல இருப்பது வெள்ளம் வந்தப்ப எடுத்த படம் விக்...கடல் போல இருப்பது வெள்ளம் வந்தப்ப எடுத்த படம் விக்கியில் இருந்து...

பறவைஅள் நீர்ப்பறவைகள் அல்லவா ...அத்தனை வெக்கை இல்லை அதிரா நாங்கள் சென்றது டிசம்பர் 31. வெயில் காலம் இல்லையே...ஆனால் குளிரும் அப்படி ஒன்றுமில்லை...

மிக்க நன்றி அதிரா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-23423699353393466352019-03-04T22:02:40.029+05:302019-03-04T22:02:40.029+05:30வெங்கட்ஜி ஆமாம் வளைத்து வளைத்து எடுக்கச் சளைக்கவே ...வெங்கட்ஜி ஆமாம் வளைத்து வளைத்து எடுக்கச் சளைக்கவே இல்லை. இன்னும் படங்கள் இருக்கின்றன அடுத்த பதிவில் முடித்துவிடுவேன். எத்தனை எடுத்தாலும் அலுப்பும் இல்லை திருப்தியும் இல்லை....அதுவும் பறப்பன எடுப்பது மிகவும் பிடிக்கும்...

நீங்களும் எடுத்திருக்கீங்களா ஜி!! ஆஹா அப்ப பதிவில் விரைவில் படங்களேனும் எதிர்பார்க்கலாம்னு சொல்லுங்க...

ஆமாம் குழுவினரோடு அதுவும் நம் அலைவரிசையோடு ஒத்த அலைவரிசையில் செல்லும் போது மனம் மிகவும் மகிழும். ஆமாம் சிறப்பான பயணம்..ரொம்பவே மகிழ்ச்சிதான்...

நான் கூட சில விஷமங்களைச் செய்வதுண்டு!// ஹை ஃபைவ்!!!

ஆமாம் வனப் பயணங்களில் ஓபன் ஜீப் தான் சிறப்பு...

மிக்க நன்றி வெங்கட்ஜி!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-66557008174484646772019-03-04T21:58:36.040+05:302019-03-04T21:58:36.040+05:30மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா கருத்திற்கு. முடிந்தா...மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா கருத்திற்கு. முடிந்தால் சென்று வாருங்கள் அழகான இடம்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-1300344888799907262019-03-04T18:33:21.409+05:302019-03-04T18:33:21.409+05:30அதென்ன டபிள் டெக்கர் பஸ் ஆ? இல்லை எனில் மேலே பாதுக...அதென்ன டபிள் டெக்கர் பஸ் ஆ? இல்லை எனில் மேலே பாதுகாப்பு இல்லையே? உசிருக்குப் பயப்பிடாமல் ஏறினனீங்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-20527097917284084382019-03-04T18:30:59.563+05:302019-03-04T18:30:59.563+05:30எங்களுக்கு சூரியன் மங்கும் வேளை மஞ்சளாக எல்லோ இருக...எங்களுக்கு சூரியன் மங்கும் வேளை மஞ்சளாக எல்லோ இருக்கும்., உங்களுக்கு வெள்ளையாக வந்திருக்கே அவ்வ்வ்வ்வ்:)...

பெண்களின் நிழல் அழகு.... முகமெல்லாம் தெரியுதே எனக்கு:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-71488722935092804992019-03-04T18:29:23.637+05:302019-03-04T18:29:23.637+05:30கடல் போல இருக்கிறது கீதா பார்க்க. பறவைகள் தண்ணீரில...கடல் போல இருக்கிறது கீதா பார்க்க. பறவைகள் தண்ணீரில்தான் இருக்கினம்போல... அவ்ளோ வெக்கைபோலும்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-58016597352136851932019-03-04T13:04:58.156+05:302019-03-04T13:04:58.156+05:30அழகான படங்கள். பறவைக் கூட்டம் பார்க்க மகிழ்ச்சி. இ...அழகான படங்கள். பறவைக் கூட்டம் பார்க்க மகிழ்ச்சி. இந்த மாதிரி நீர்நிலைகளுக்கு வரும் நாரைகள், கொக்குகள், பறவைகள் என அனைத்தையும் வளைத்து வளைத்து படம் எடுக்கத் தோன்றும். சமீபத்தில் ஒரு பயணம் சென்றபோது இப்படி சில பறவைகளை நிறைய படம் எடுக்க முடிந்தது.

சிறப்பாக பயணமாக அமைந்திருப்பது தெரிகிறது. காரின் மேல் பயணம்! ஆஹா - இப்படி குழுவினராகச் செல்லும்போது இந்த மாதிரி விஷயங்களைச் செய்வதில் ரொம்பவே மகிழ்ச்சி தான் இல்லையா... நான் கூட சில விஷமங்களைச் செய்வதுண்டு! வனப் பயணங்களில் - ஓபன் ஜீப் இருந்தால் மிகவும் சிறப்பு!

அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-89821222679207354742019-03-04T12:36:59.938+05:302019-03-04T12:36:59.938+05:30ஹா ஹா ஹா ஹா ஹா ஹா மதுரை ...ஹையோ சிரிச்சு முடிலப்பா...ஹா ஹா ஹா ஹா ஹா ஹா மதுரை ...ஹையோ சிரிச்சு முடிலப்பா....

அப்படி ஒரு ஃப்ளைட் செஞ்சா நல்லாருக்கும்ல..ஒன்னுமில்ல நான் டாப்ல எல்லாம் போக வேண்டாம்...ஃப்ளைட் யு வை தலைகீழா கவுத்தி வைக்கறா மாதிரி ஃப்ளைட்ல மேலே சைட் எல்லாம் பார்க்கும் படி கண்ணாடி.ஃபைபர் க்ளாஸ் போட்டா எப்படி இருக்கும்?!!! ஹிஹிஹிஹி...(ஹிமாச்சல் ஷிம்லாலருந்து கால்கா வரை அப்படி ஒரு மோட்டார் கார் ரயில் உண்டு....சூப்பரா இருக்கும்

இதுவே இந்த மாதிரியான இடங்களுக்கு மெட்டடர் போல இல்லாமல் ஓபன் ஜீப் அல்லது ஓபன் வண்டியில் போனா இரு புறமும் பார்த்துக் கொண்டே போகலாம்...க்ளோஸ்ட் வண்டியில் போனா கஷ்டம்...மதுரை...

மிக்க நன்றி மதுரை

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-70082755769198770642019-03-04T12:31:34.228+05:302019-03-04T12:31:34.228+05:30ரசனையுடன் எடுக்கப்பட்ட படங்கள். ரசித்தேன். இவ்விட...ரசனையுடன் எடுக்கப்பட்ட படங்கள். ரசித்தேன். இவ்விடத்திற்கு இதுவரை சென்றதில்லை. உங்கள் பதிவு அங்கு செல்லும் ஆவலை உண்டாக்கியுள்ளது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-20688649866080887402019-03-04T12:31:06.940+05:302019-03-04T12:31:06.940+05:30மிக்க நன்றி கோமதிக்கா கருத்துகளுக்கு.
நண்பர் அவர்...மிக்க நன்றி கோமதிக்கா கருத்துகளுக்கு.

நண்பர் அவர் இருந்தால் போதும் இடம் கல கலவென்று இருக்கும்...ஜோக் அடித்துக் கொண்டே இருப்பார்...டைம்லி விட் உட்பட.
நாங்கள் அடிக்கும் லூட்டிகள் எல்லாம் டேஞ்சரஸா இருக்காத அளவுக்குப் பார்த்துக் கொள்வோம்...

மிக்க நன்றி கோமதிக்கா...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-70774702157957432202019-03-04T12:28:34.234+05:302019-03-04T12:28:34.234+05:30மிக்க நன்றி அனு. அது மழைக்காலப் படம் விக்கி கொடுத்...மிக்க நன்றி அனு. அது மழைக்காலப் படம் விக்கி கொடுத்துச்சு. நல்லாருக்குல்ல?...

ஆமாம் அனு மகிழ்ச்சியான நேரம்....மிக்க நன்றி அனு கருத்திற்கு

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-5051929336293295592019-03-04T12:27:07.117+05:302019-03-04T12:27:07.117+05:30அனு இதுல என்னருக்கு போடுங்க ப்ளாக்ல!! இன்ஸ்பிரேஷன்...அனு இதுல என்னருக்கு போடுங்க ப்ளாக்ல!! இன்ஸ்பிரேஷன்ல ஆரோக்கியமான போட்டி நல்லதுதானே அனு...நீங்க போட்ட படம் பார்த்ததும் உடனே அட நாமளும் அனு மாதிரி எடுத்துருக்கற பூ படம் எல்லாம் போடனும் பய்ணப் படம் போடனும்னு நினைச்சு ரொம்பக் கஷ்டப்பட்டு இதைப் போட்டுட்டேன்...இன்னும் ஒரு பயணப்படம் இருக்கு விசாகப்பட்டினம்...இப்பவே கண்ணைக் கட்டுது...ஹா ஹா ஹா ஹா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com