செவ்வாய், 18 ஏப்ரல், 2017

அடையாளம் - 5

முதல் நான்கு பகுதிகளின் இணைப்புகள்


அமெரிக்காவில் கடுங் குளிரையும், பனியையும் கண்ட கார்த்திக்கு பனிமூட்டம் தொடங்கியிராத தில்லியின் குளிர்  பெரிதாகத் தெரியவில்லை. தங்கை தில்லியில்தான் வாசம் என்பதால் அங்குதான் தன் பெற்றோருடன் அமெரிக்காவிலிருந்து வந்ததும் தங்கியிருந்தான்.

வியாழன், 13 ஏப்ரல், 2017

அடையாளம் - 4

முதல் மூன்று பகுதிகளின் இணைப்புகள்


“ஐ ஆம் ஸாரி கார்த்தி, யு ஆர் நாட் பார்ட் ஆஃப் மை லைஃப் எனிமோர்”
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் கார்த்தி சற்று ஆடிப் போனான். புரியவில்லை.

செவ்வாய், 11 ஏப்ரல், 2017

அடையாளம் - 3

https://thillaiakathuchronicles.blogspot.com/2017/04/Identity-1.html முதல் பகுதி
https://thillaiakathuchronicles.blogspot.com/2017/04/Identity-2.html இரண்டாம் பகுதி
முந்தைய பகுதியின் இறுதி வரி....ஒரு ஞாயிறன்று, கார்த்தி தனது பாடத்திற்கான குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்த போது தொலைபேசியில் சம்யுக்தாவின் அழைப்பு வரவே எடுத்துப் பேசிட சம்யுக்தாவின் பதட்டமான குரல்.

சனி, 8 ஏப்ரல், 2017

அடையாளம் - 2

15 வருடங்களுக்கு முன், அமெரிக்காவில், மருத்துவக் கல்லூரி ஒன்றில் சிறப்பு அறுவை சிகிச்சைப் பயிற்சி பெறுவதற்கு முன் அந்நாட்டு மருத்துவ உரிமம் பெறுவதற்கான சிறப்பு வகுப்புகள் தொடங்கி சில மாதங்கள் கடந்திருந்தது. உரிமம் பெற்றாலும், அறுவை சிகிச்சைப் பயிற்சி கிடைப்பது என்பது அத்தனை எளிதல்ல. 

புதன், 5 ஏப்ரல், 2017

அடையாளம் - 1

Image result for identity art
படம் இணையத்திலிருந்து
மணி 4 என்று டிஜிட்டல் கடிகாரம் ஒலி எழுப்பிப் பேசியது. திடுக்கிட்டு விழித்தாள் சம்யுக்தா.