வியாழன், 5 டிசம்பர், 2013

யாகாவாராயினும் uploading ஆசையைக் காக்க, காவாக்கால்!!!....................!!!!சினிமா நடிகைகளைப் பற்றி ஏதேனும் சூடான நியூஸ் ஏற்றம் செய்யப் போகிறீர்களா?..........ஒரு நிமிஷம்.........இதப் படிச்சுட்டுப் போடுங்க.........


 "மலையாள நடிகை காவ்யா மாதவன் (தமிழில், என் மன வானில், காசி, சாது மிரண்டா போன்ற படங்களில் நடித்துள்ளார்) சஞ்ஜீவ் மேனன் என்னும் ஒளிப்பதிவாளரை மணம் முடிக்கப் போகிறார்" என்ற இந்த வதந்தியை நம்பி பொய்யான  வார்த்தையை ஃபோட்டோவுடன் இணையதளத்தில் upload செய்த கொச்சி, இடப்பள்ளி குட்டேன் வீட்டில், ஸ்டீஃபன் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.  கையில் Net Connection உள்ள ஃபோன் உபயோகிப்பவர்கள், தான் தோன்றித்தனமாக இது போல பின் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் ஏதாவது செய்தால் இதுதான் கதி.!.  காளை கன்று போட்டது என்று கேட்டது பாதி, கேட்காதது பாதி என்று கன்றைக் கட்ட கயிறைத் தேடி ஓடுவது போல் முட்டாள்தனம் செய்பவர்களுக்கு இது ஓர் எச்சரிக்கை. (upload ம் பண்ணியாச்சு.  எனக்கென்ன பயம்னா "இதை ஏன் போட்டாய்" என்று என்னை.....................கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேனோ?!!!!!!பிறகு........யாகாவாராயினும் uploading ஆசையைக் காக்க, காவாக்கால்!!!....................!!!!

9 கருத்துகள்:

 1. வணக்கம்
  பதிவைப்படித்தேன்.....
  தகவல்...தந்தமைக்கு மிக்க நன்றி---

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி! மிக்க நன்றி! வருகைக்கும், கருத்திற்கும்!
   நன்றி!

   நீக்கு
 2. சரிதான்...! இன்றைக்கு அனைத்தையும் "காக்க" வேண்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்வது மிகச் சரியே! வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!!

   நீக்கு
 3. பாலக்காட்டுக்கு பக்கத்தில் நந்தி!
  இப்படி ஒன்று எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தேன்.
  உங்களால் யூகிக்கமுடியுமா?

  பின்குறிப்பு:
  நான் பாலக்காட்டிற்க்கு 2002 வருடம் வந்து இருந்தேன்!
  tamilmanam +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாலக்காட்டுக்கு பக்கத்தில் நந்தி! நன்றாக நினைவிருக்கிறது! நாங்கள் எங்கள் மூளையைப் போட்டுக் கசக்கி என்னவாக இருக்கும் என்று யோசித்தோம்! யூகிக்க முடியவில்லை. இப்போது உங்கள் பின் குறிப்பைப் பார்க்கும் போது, ஒருவேளை எட்டிமடை.... நந்தி? அதைப்பற்றி ஏதாவது 'பொடி' matter?!!! இல்லை வேறு ஏதாவது?? suspense தாங்கல நம்பள்கி!

   துளசிதரன், கீதா

   நீக்கு
 4. தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவது தப்புதானே ?
  த .ம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாகச் சொன்னீர்கள் பகவான்ஜி! ஆனால் நம் நாட்டில், அதுவும் lime light ல் இருப்பவர்களின் சுதந்திரத்தில் இது போல் ஈடுபடுவது அதிகம்தான்!

   கருத்திற்கும், மொய்யிற்கும் நன்றி பகவான்ஜி!!!

   நீக்கு
 5. நான் இது போன்ற விசயங்களில் ஆர்வம் காட்டுவதே இல்லை.

  பதிலளிநீக்கு